ஈச்சங்காடு துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்தடை
அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் தடை அறிவிக்கபட்டுள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான மாத்தூர், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான் குடிக்காடு, துளார், தாமரைபூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர், முதுக்குளம், கோட்டைகாடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, புக்குழி, செங்கல்மேடு, சிலுப்பனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நாளை காலை 09.30 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.
Tags
Next Story