கருப்பூரில் இன்று மின் தடை

கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியால் இன்று மின் தடை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாதாந்திர அவசர பராமரிப்பு காரணமாக இன்று டிசம்பர் 8ஆம் தேதியான இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதபட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி, ஆனைகவுண்டம்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெத்தலைகாரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என சேலம் மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story