பெருந்துறை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை

பெருந்துறை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை
X

பராமரிப்பு பணிகள் காரணமாக பெருந்துறை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக பெருந்துறை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வரும் 09.02.2024 வெள்ளிகிழமையன்று செயல்படுத்தப் படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், P.K.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் Steels ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story