புதுகை நகரில் நாளை மின்தடை
மின் தடை
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக் கவுள்ளதால் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரி யார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர்,சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட் டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவ ரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல் லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை (29ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
Next Story