சேலம் கந்தம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்கா மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்தார்
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அந்த நேரத்தில் சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர், நெடுஞ்சாலை நகர், கென்னடிநகர், வசந்தம்நகர், கிழக்கு திருவாகவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வினியோக செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story