திருப்பூர் திருநகர் பகுதியில் நாளை மின்தடை!

திருப்பூர் திருநகர் பகுதியில் நாளை மின்தடை!

மின்தடை

திருப்பூர் திருநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.

திருப்பூர் திருநகர் பகுதியில் நாளை மின்தடை. திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது திருப்பூர் கோட்டத்திற்குட்பட்ட திருநகர் துணையின் நிலையத்தில் நாளை(புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருநகர், ப ஆரப்பாளையம், செங்குந்த புரம், பூச்சக்காடு, கிரிநகர், எருகாடு ஒரு பகுதி, கே. வி. ஆர் நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே. என. எஸ். கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதி காலனி, கே. ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம் பாளையம், பொன்னுச்சாமி கவுண்டர் வீதி, முத்துச்சாமி கவுண்டர் வீதி, எஸ். ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு. வி. க. நகர், எல். ஐ. சி காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ். பி. ஐ காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரிய ஆண்டிபாளையம், கல்லம்பாளையம்,அணைப்பாளையம், ஜே. ஜே. நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகரி கோவில், ஆர். என். புரம் ஒரு பகுதி கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story