திருவாரூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருவாரூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பைல் படம்

திருவாரூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மின் நிறுத்தம் என அறிவிப்பு
திருவாரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பகுதிகள் ஆன திருவாரூர் நகர்,தெற்கு விதி பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், மாங்குடி ,கூடூர் ,முகந்தனர் மற்றும் மாவூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story