வேலூரில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

வேலூரில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

மின்தடை (பைல் படம்)

சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,
வேலூர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. ஆகவே,அங்கிருந்து மின்வினியோகம் பெறும் சாத்துமதுரை, சாத்துபாளையம், சப்தல்லிபுரம், அல்லிவரம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, கட்டுப்புடி, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், புதூர், சோழவரம், கணியம்பாடி, பாலம்பாக்கம், கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, காட்டுக்கானூர், ரெட்டிப்பாளையம், மேட்டுகுடிசை, அமிர்தி, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், மேல்வல்லம், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story