குறிஞ்சிப்பாடி அருகே இன்று மின்தடை

குறிஞ்சிப்பாடி அருகே இன்று மின்தடை

மின் தடை

குறிஞ்சிபாடி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே கோரணப்பட்டு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் வசனாங்குப்பம் பீடர் மின்பாதையில் இன்று 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்திரம், வேகாக்கொல்லை , பிள்ளைபாளையம் , ஆயிப்பேட்டை மற்றும் காட்டு வேகாக்கொல்லை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story