வடுவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

வடுவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

வடுவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

நீடாமங்கலம் அருகே வடுவூர் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வடுவூர் ,சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு நகர், காலாச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது மின்வாரியம் தகவல்

Tags

Next Story