இன்று மின்தடை

இன்று மின்தடை

கண்டமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.  

கண்டமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் உள்ள பாக்கம் உயரழுத்த மின் பாதையில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோண்டூர், ஆர்.ஆர்.குளம், ஆலம ரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது, இந்த தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவ குரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story