இன்று மின்தடை

இன்று மின்தடை

மாதாந்திர பாரமாரிப்பு பணிகள் காரணமாக குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர பாரமாரிப்பு பணிகள் காரணமாக குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம் , விருப்பாச்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம் , மருவாய், உள் மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story