கோரணப்பட்டு துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

கோரணப்பட்டு துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

பைல் படம் 

கோரணப்பட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று சில மணி நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு துணை மின்நிலையத்தில் இன்று 16 ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை கோரணப்பட்டு, சிவனந்திபுரம், பேய்க்காநத்தம், வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story