பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று  மின்தடை

மின்தடை

நாளை மின்தடை அறிவிப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, பூவாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story