வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் இன்று 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம் , டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தான்குப்பம் , வி. காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story