காடையாம்பட்டி வட்டாரத்தில் இன்று மின் தடை

காடையாம்பட்டி வட்டாரத்தில் இன்று  மின் தடை

மின் தடை 

Kadaiyampatti

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிபாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் 18 கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிபாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு இன்று மின் விநியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனவும் ஓமலூர் உட்கோட்ட செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story