கந்தர்வகோட்டையில் இன்று மின்தடை

கந்தர்வகோட்டையில் இன்று மின்தடை

மின் தடை 

கந்தர்வகோட்டை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதனக்கோட்டை, பழைய கந்தர்வகோட்டை மங்களாகோவில், புதுப்பட்டி ஆகிய துணை மின் நிலை யங்களில் மாதாந் திர பராமரிப்பு நடக்கவுள்ளதால் ஆதனக்கோட்டை, மின்னாத்துார், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், சோத்துப்பாளை,சொக்கநாதபட்டி,மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வ கோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, புதுப்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட் டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப் பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனுார், புதுப்ப பகட்டுவன்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, அரவம்பட்டி, மங்கார், வடுகப் பட்டி, பிசானத்துார், துருசுப்பட்டி, மெய்க்குடிபட்டி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினி யோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story