கோவில்வெண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கோவில்வெண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கோவில்வெண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கோவில் வெண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
கோவில்வெண்ணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கோவில்வெண்ணி, முன்னாவல் கோட்டை, மேல பூவனூர் ,நத்தம் ,ஆதனூர் அம்மாபேட்டை ,கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால் ,அரித்துவாரமங்கலம் ,சித்தமல்லி, மாணிக்கமங்கலம் ,கிளியூர் சேர்மாநல்லூர், முனியூர் அவளிவநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை ஐந்து மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story