திண்டுக்கல் : நாளை மின் தடை

திண்டுக்கல் : நாளை மின் தடை

நாளை மின் தடை

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (டிச.13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னநகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, NGOகாலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, RMTCகாலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story