அரசனூரில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரசனூர் பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரசனூர் பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே அரசனூர் துணை மின் நிலையத்தில் நாளை டிசம்பர் 13ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பகுடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது
Tags
Next Story