களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின்தடை (பைல் படம்)

களக்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 11) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களக்காடு நகர்ப்புறம், பெருமாள்குளம், சாலைப்புதூர், சாலை நயினார் பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி வடுகச்சிமதில் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story