தச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

தச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

மின் நிறுத்தம்

தச்சூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. தச்சூர், அரையாளம், பெரிய கொழப்பலூர், நடுப்பட்டு, ராந்தம் அன்மருதை, விண்ணமங்கலம், ஆவனியாபுரம், திருமணி, ஆகாரம், மேல்சீசமங்கலம், சாத்தமங்கலம், சீனுவாசபுரம், முனுகப்பட்டு, களம்பூர், கஸ்தம்பாடி, அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story