புனல்குளத்தில் நாளை மின்தடை

புனல்குளத்தில் நாளை மின்தடை

மின்தடை

புனல்குளத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் நாளை மின்தடை
புதுக்கோட்டை: குளத் துார் நாயக்கர்பட்டி மற்றும் புனல்குளம் தொகுப்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் குளத்துார்நாயக்கர்பட்டி,நடுப் பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்துார், பருக்கை விடுதி குளத்துார், மூக்கப்புடையான் பள்ளம், திடீர் காலனி, புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாவடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், மங்கனூர், வடுகப்பட்டி, வாண்டையான் பட்டி, ராமுடையான்பட்டி, சமுத்திரப்பட்டி,கொத் தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, முதுகுளம், புதுநகர், துருசுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (11ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இத்த கவலை புனல்குளம் உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story