கறம்பக்குடியில் நாளை மின்தடை!

கறம்பக்குடியில் நாளை மின்தடை!

மின்தடை 

கறம்பக்குடி ரெகுநாதபுரம் நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் கறம்பக்குடி நாளை மின்தடை
கறம்பக்குடி ரெகுநாதபுரம் நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் கறம்பக்குடி நரங்கிப்பட்டி, தீத்தான் விடுதி, பிலான்விடுதி, கறம் விடுதி, செவ்வாய்பட்டி, திருவோணம், குழந்திரான்பட்டு கடாம்பட்டி, கீழக்காடு, கேகே பட்டி, பாப்பாபட்டி, தட்டாமனைப்பட்டி, ரெகுநாதபுரம் புது விடுதி, பந்துவா கோட்டை, வாண்டான்விடுதி, மருதன்கோன் விடுதி, மயிலன் கோன்பட்டி, அம்பு கோயில், பல்லவராயன் பத்தை, புதுப்பட்டி, சூரக்காடு, மூலக்குறிச்சி, சவேரியார்பட்டினம், திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்து காடு, கருங்கிழதெரு, தெற்குதெரு, கருவடத்தெரு வேட்டையார் கோவில், திருமுருகப்பட்டினம், குடும்பிவயல், நெய்வேலி ஆகிய ஊர்களில் நாளை ஐந்தாம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது இத்தகவலை கறம்படி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story