கரி வலம்வந்த நல்லூரில் நாளை மின்தடை
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரிவலம்வந்தநல்லூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 7) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊா்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
Next Story