மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

பைல் படம் 

மேலப்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நாளை (மே 16) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறை சாலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என நெல்லை நகர்ப்புற விநியோக பிரிவு மின் பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story