வடமதுரையில் நாளை மின்தடை

வடமதுரையில் நாளை மின்தடை

மின் தடை 

வடமதுரை துணை மின் நிலையத்தில் மின்கம்பங்கள் மாற்றம் காரணமாக புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வடமதுரை , புத்தூர், ஆலாம்பட்டி, தென்னம்பட்டி, வெள்ளப்பொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 27.12.2023 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story