பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதியில் நாளை மின்தடை

மின் தடை 

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொன்னையூர், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக கொப்பனாபட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி,ஏனாதி, தொட்டி யம்பட்டி, அஞ்சுபுளிபட்டி, மை லாப்பூர், வலையப்பட்டி, வேகுப் பட்டி, பிடாரம்பட்டி, காட்டுப் பட்டி, குழிபிறை மின்பாதை செம்பூதி, கொன்னைப்பட்டி, மேக்கினிப்பட்டி,சுந்தரசோழபுரம், செவலுார், கோவனுார், வாழைக் குறிச்சி, நெய்வேலி, கூடலூர்.குழிபிறை, மேலப்பனையூர், பனையப்பட்டி, ஆத்துார், ராரா பும், ஆலவயல், செமலாபட்டி, துாத்துார், தேனிமலை, அம்பல காரன்பட்டி, நகரப்பட்டி, ஈச்சம் பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி, அம்மா பட்டி, அம்மன்குறிச்சி சொக்கநாதபட்டி. கண்டியாநத்தம், கேசராபட்டி, மறவாமதுரை, கங்காணிபட்டி, கொன்னையம்பட்டி, இடையாத் துார், காரையூர் மின்பாதை முள் ளிப்பட்டி, கீழத்தானி யம், மேலத்தானியம், காரையூர், ஆலம் பட்டி, நல்லுார் அரசமலை, ஒலி யமங்களம் மின்பாதை உசிலம் பட்டி, காயாம்பட்டி, ஒலிய மங்கலம், சடையம்பட்டி, படுத னிப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

Tags

Next Story