புனல்குளத்தில் நாளை மின்தடை

புனல்குளத்தில் நாளை மின்தடை

மின்தடை (பைல் படம்)

குளத்துார்நாயக்கர்பட்டி,புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: குளத்துார்நாயக்கர்பட்டி மற்றும் புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் குளத்துார் நாயக்கர்பட்டி,நடுப்பட்டி, சேவியர்குடி காடு, ஆத்தங்கரைப்பட்டி,சாமிப்பட்டி,கீராத்துார், பருக்கைவிடுதி,குளத்துார், மூக்கப்புடையான்பள் ளம், திடீர் காலனி, புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி,விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர்,கோமா புரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி,அரியாணி ப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர்,முதுகுளம், துருசுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (27ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story