அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்   கண்டன ஆர்ப்பாட்டம்

  தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால நிவாரணம் 100- வழங்க வேண்டும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் சென்னை முன் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி என்டிபி எல் அனல் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் அணுமின் நிலைய கிளை சார்பில் தலைவர் அப்பாதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்றி தரகோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story