சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

கெங்கவல்லி அருகே உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே காயநிர்மலேஸ்வரர்,ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந் தரேஸ்வரர், தம்மம்பட்டி காசி விஸ்வநாதர், கெங்கவல்லி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags

Next Story