சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
X


சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.


சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம்,சங்ககிரி சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுவாமிகளுக்கும், உற்சவமூர்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திவ்யபொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story