பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

திருமயம் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


திருமயம் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயில் முன்பு உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags

Next Story