ஆபத்சகாயேசுவரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஆபத்சகாயேசுவரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 பிரதோஷ வழிபாடு 

கந்தர்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. கோயிலில் உள்ள நந்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags

Next Story