கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

X
பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி அடுத்த கூகையூர் பஞ்சாட்சரநாதர் உடனான திருமூலசித்தநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. மேலும் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், கள்ளக்குறிச்சி தம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர்,சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Tags
Next Story
