செய்யாறு நந்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

செய்யாறு நந்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பங்களா தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story