சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்திக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதுபோல வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், திருக்களம்பூர் 4 கதலிவனேஸ்வரர், மேலைச்சிவபுரி மீனாட்சிசொக்கநாதர், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோக நாதர் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. திரளான பொதுமக்கள் வழிபட்டனர்.

Tags

Next Story