புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவைஜெகன்மூர்த்தி பிறந்தநாள் விழா

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவைஜெகன்மூர்த்தி பிறந்தநாள் விழா

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவைஜெகன்மூர்த்தி பிறந்தநாள் விழா

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை எம்.ஜெகன்மூர்த்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளரும், குடியாத்தம் நகரமன்ற 13-வது வார்டு உறுப்பினருமான பி.மேகநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், மாவட்ட பொருளாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான கே.குட்டிவெங்க டேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.நந்தகுமார், குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.ஜி.பிரகாசம், குடியாத்தம் நகர தலைவர் டி.ஆர்.சீனிவாசன், ஒன்றிய அமைப்பாளர் காளிதாசன், நகர பொறுப்பாளர்கள் சங்கர், ஆர்.சோனா, வி.செந்தில்குமார், ஜிபாலசந்தர், அபிலேஷ், மூர்த்தியார் பேரவை நகர செயலாளர் ஜி.டோலு வெங்கடேசன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த னர்.

Tags

Next Story