பிரதிஷ்ட மஹா சங்கல்ப யாகம்

பிரதிஷ்ட மஹா சங்கல்ப யாகம்

பிரதிஷ்ட மஹா சங்கல்ப யாகம்

விஷ்வ இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்
அயோத்தியில் குழந்தை வடிவிலான ஸ்ரீராமர் விக்ரஹம் ஜன.22ல் ஸ்ரீ ராமன் ஜென்ம பூமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இதற்காக அயோத்தியில் இருந்து வரப்பெற்ற அர்ச்சனை பிரசாதம் ,அயோத்தி வாருங்கள் அழைப்பிதழ் , புதிதாக கட்டப்பட்ட கோயில் வடிவ வரைபடம் ,மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹிந்து குடும்பங்களுக்கும் ராம துாதராக சென்று வழங்கப்படுகிறது.ஒட்டன்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பிரதிஷ்ட வேள்வி யாகம் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் நடந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story