அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா வாக்கு சேகரிப்பு

பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு 

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் சின்னக்கடை வீதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் வேட்பாளர் தங்கவேல், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story