நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி வரைவு தயாா்
திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக நிலங்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக நிலங்களின் வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு வட்டாட்சிரகங்கள், சாா்பதிவாளரகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபணைகள் இருந்தால் 15 நாள்களுக்குள் ஆட்சியா் தலைமையிலான மதிப்பீட்டு துணைக் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ வழங்கலாம்.
Next Story