பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

கெங்கவல்லி தாலுகாவில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.

கெங்கவல்லி தாலுகாவில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தாலுகாவில் 64 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 42,733ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள னர். நேற்று முன்தினம் முதல்பொங்கல் பரிசு தொகுப்பினைவழங்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் 12005 பேருக்கும்,நேற்று 12932 பேர் என 24,937பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு 2 நாட்களுக்குள்வழங்கப்படும் என கெங்கவல்லிவட்ட வழங்கல் அலுவலர்தெரிவித்துள்ளார்.

Tags

Next Story