பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

சி.முட்லூரில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.  

சி.முட்லூரில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு , 1000 ரூபாய் பணம், இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சி. முட்லூர் ஊராட்சி நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story