அமைச்சர் எம்ஆர்கேவிற்கு நினைவு பரிசு வழங்குதல்

அமைச்சர் எம்ஆர்கேவிற்கு நினைவு பரிசு வழங்குதல்

நினைவு பரிசு வழங்கிய போது

திமுக இளைஞரணி மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கேவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு பெரும் வெற்றி பெற்றதற்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story