கீழ்கவரப்பட்டு: பொங்கல் தொகுப்பு வழங்குதல்

கீழ்கவரப்பட்டு: பொங்கல் தொகுப்பு வழங்குதல்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் 

கடலூர் மாவட்டம், கீழ்கவரப்பட்டில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு, 1000 ரூபாய் பணம், இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கவரப்பட்டு நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story