புதுக்கோட்டை எம்எல்ஏ விற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நகர் மன்ற தலைவர்!

புதுக்கோட்டை எம்எல்ஏ விற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நகர் மன்ற தலைவர்!

புதுக்கோட்டை எம்எல்ஏ விற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நகர் மன்ற தலைவர்!

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாளை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த வணிகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர், ஹோட்டல் உரிமையாளர்கள், அதேபோல் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தோம் நல்ல பல தமிழ் புத்தகங்களை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியன் ஆலயம், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுரை கோகனேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story