வேப்பனப்பள்ளியில் பூக்கள் விலை நிலவரம்

வேப்பனப்பள்ளியில் பூக்கள் விலை நிலவரம்

பைல் படம் 

தொடர் மழை காரணமாக வேப்பனப்பள்ளி பூ மார்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பூ மார்கெட் நிலவரம்-07-06-2024 மல்லி- ரூ.350-400 kg முல்லை- ரூ. 350-380. Kg கணகாபரம்- ரூ. 250-300 kg காக்கடா- ரூ 150-200 kg மஞ்சள் சாமந்தி- ரூ. 150-250 kg வெள்ளை சாமந்தி-ரூ. 150-200 kg ஆஸ்டலா- ரூ. 150-200 kg செண்டுமல்லி( ஆரஞ்சு)- ரூ. 40-50 kg செண்டுமல்லி( மஞ்சள்)- ரூ. 50-60 kg சம்பங்கி-ரூ. 40-80 kg ரோஸ் கட்டு- ரூ. 50-60 kg கோழிகொண்டை- ரூ. 80-100 kg பட்டன் ரோஸ்- ரூ. 50-80 kg பன்னிர் ரோஸ்-ரூ. 60-80 kg மஞ்சள் ரோஸ்-ரூ. 80-100 kg பன்னீர் இலை-ரூ. 40-50 kg தொடர் மழை காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளது.

Tags

Next Story