பட்டிவீரன்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டம்

பட்டிவீரன்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டம்

பட்டிவீரன்பட்டி அருகே கே.சிங்காரக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

பட்டிவீரன்பட்டி அருகே கே.சிங்காரக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி அருகே கே.சிங்காரக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரத்தினக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் ஆத்தூர் வட்டார புதிய தலைவர் முத்துக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் வனிதா ஆகியோருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story