முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிப்பாடி அருகே நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story