நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
கல்வி அலுவலர்
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றது. இது குறித்து பல்வேறு புகார் எழுந்து வரும் நிலையில் கோடை விடுமுறையில்,
அரசின் அறிவிப்பு மீறி வகுப்பு நடத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி நேற்று (ஏப்.27) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story